தமிழீழ மாணவர் எழுச்சி நாள்..
இன்று யூன் 5, தமிழீழ மாணவர் எழுச்சி நாள்..
இன்று தாயகத்தை மீட்டெடுக்கின்ற இலக்கை நோக்கி விருட்சமாய் வளர்ச்சியுற்று, விடியலின் வாசலை நெருங்கியிருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களும் அதனை வீறுகொண்டு எழுச்சிகொள்ளச் செய்தவர்களும் அன்றைய மாணவர்களே.அந்த வகையில் தியாகி பொன்.சிவகுமாரனது பங்கு மிக முதன்மையானது.
0 comments:
Post a Comment